வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
base metalதாழ் உலோகம்
basic oxideஉப்புமூலவொட்சைட்டு
basicBeginner's All-purpose Symbolic Instruction Code - என்பதன் குறுக்கம்
base catalyzed elimination reactionகாரத் துணைக் களைதல் வினை
base, rootமூலம் (எளிய)
basic anhydrideமூலநீரிலி
basic dyeமூலச்சாயம்
basic dyesகாரகுண சாயங்கள்
basic radicalகார உறுப்பு
basic saltமூலவுப்பு
basic scienceஆதார அறிவியல்
basic-radicalஉப்புமூலமுதல்
basicity of an acidஅமிலவுப்புமூலவெண்
bathochromicதாழ்நிறங்கொடுக்கின்ற
bathochromic groupவண்ணமிகுவி
bathochromic shiftஅலைநீளம் உயர் நகர்வு
basicமூலமான
basicityகாரத்தன்மை
basinவடிநிலம்
basic slagமூலக்கழிவுப்பொருள்
basinமடு
basinகிண்ணம்
bathதொட்டி
bathதொட்டி
basicஅடிப்படையான, அடிக்குஉரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய, உப்பு மூலம் கொண்ட, கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
basicity(வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
basinதட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
bathகுளிப்பு முழுக்கு நீராட்டு குளிநீர் குளிப்புத்தொட்டி முழுக்கறை முழுக்குமனை குளிப்பு முறை மருத்துவ இல்லம் நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் தணல்-மண் பொதிவு (வேதி) செறிகலம் பொதிகளம் (வினை) குளிப்பாட்டு நீராட்டு தொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு

Last Updated: .

Advertisement