வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
berylliumபெரிலியம்
benzoin condensationபென்சோயினொடுக்கம்
benzolபென்சால்
benzonitrileபென்சோநைத்திரைல்
benzophenoneபென்சோப்பினோன்
benzoquinoneபென்சோக்குயினோன்
benzoyl (group)பென்சோயில் (தொகுதி)
benzoylationபென்சோயிலேற்றம்
benzyl (group)பென்சயில் (தொகுதி)
benzyl acetateபென்சைல் அசெட்டேட்
benzyl alcoholபென்சைல் ஆல்கஹால்
benzyl benzoateபென்சைல் பென்சோயேட்
benzyl salicylateபென்சைல் சேலிசிலேட்
beri-beriபெரி-பெரி
berkeliumபெர்க்கீலியம்
bessemer converterபெசமர்மாற்றி
benzoic acidபென்சோயிக்கமிலம்
benzoinசாம்பிராணியெண்ணெய்
berylகாமதகம்
benzoinபென்சோயின்
benzoinமர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி.
benzpyreneகீலெண்ணெயிலும் புகையிலைப் புகையிலும் உள்ள புற்று உண்டுபண்ணும் நீர்க்கரியக வகை நச்சுப் பொருள்.
berylஇரத்தின வகை, மரகதம், கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை, கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.

Last Updated: .

Advertisement