வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
bessemer processபெசமர்முறை
bilateral symmetryஇருபக்கச் சமச்சீர்மை
bessemer steelபெசமருருக்கு
bessemers steel processபெசமரின் உருக்குமுறை
beta arsenicபீற்றாவாசனிக்கு
beta emissionபீட்டாத்துகள் வீச்சு, பீட்டாக் கதிர் வீச்சு
beta eucaineபீட்டா யூக்கெய்ன்
beta raysபீற்றாக்கதிர்கள்
beta stannic acidபீற்றாத்தானிக்கமிலம்
beta sulphurபீற்றாக்கந்தகம்
bi-valentஇருவலுவுள்ள
bicomponentஈர்க்கூறு
bile acidபித்தவமிலம்
billiter cellபிலித்தர்க்கலம்
bimolecularஇருமூலக்கூறுடைய
bimolecular reactionஇரு மூலக்கூறு வினை
binary alloy systemஇரட்டை உலோக அமைவு
binary compoundஇரட்டைச் சேர்மம்
binary electrolyteஈர் அயனி மின்பகுளி
bicarbonateஇருகாபனேற்று
bicarbonateகரியகக்காடியின் உப்பு.

Last Updated: .

Advertisement