வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
benzeneபென்சீன்
bell metalமணி வெங்கலம்
benedicts solutionபெனிடிற்றின் கரைசல்
bent moleculeவளைவு மூலக்கூறு
benzamideபென்சமைட்டு
benzanilideபென்சனிலைட்டு
benzedrineபென்சித்திரீன்
benzene diazonium chlorideபென்சீனீரசோனியங்குளோரைட்டு
benzene sulphonamideபென்சீன்சல்பனமைட்டு
benzene sulphonyl chlorideபென்சீன்சல்போனயில்குளோரைட்டு
benzidineபென்சிடீன்
benzilic acidபென்சிலிக்கமிலம்
bell jarமணிச்சாடி
benzene hexachlorideபென்சீனறுகுளோரைட்டு
bendingவளைதல்
benzal chlorideபென்சற்குளோரைட்டு
benzaldehydeபென்சலிடிகயிட்டு
benzeneபென்சீன்
benzeneபென்சீன்
bendingவளைத்தல்
bell-metalசெம்பும் வெள்ளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம்.
bellowsஉலைத்துருத்தி, காற்றுஊதுந் துருத்தி, வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி, நுறையீரல், நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
bendingவளைக்கும் செயல், (பெ) வளைக்கிற.
benzeneசாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள்.
benzil(வேதி.)சாம்பிராணியை உயிரகை ஆக்குவதனால் உண்டாகும் மஞ்சள்நிற மணிஉருச் சேர்மம்.

Last Updated: .

Advertisement