வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
baseதளம்/அடி
barium monoxideபேரியமோரொட்சைட்டு
barium nitrateபேரியநைத்திரேற்று
barium nitriteபேரியநைத்திரைற்று
barium oxideபேரியமொட்சைட்டு
barium periodateபேரியம்பரவயடேற்று
barium permanganateபேரியம்பரமங்கனேற்று
barium peroxideபேரியம்பரவொட்சைட்டு
barium platinocyanideபேரியம்பிளாற்றினோசயனைட்டு
barium sulphateபேரியஞ்சல்பேற்று
barium sulphiteபேரியஞ்சல்பைற்று
barium tetrathionateபேரியநாற்றயனேற்று
barium titanateபரிய டைட்டனட்
barysiliteபரிசிலைற்று
basal metabolic acidவளர்சிதை அடுப்படை அமிலம்
barometerவாயுமானி
barrierதடுப்புச்சுவர்
baseஅடிமட்டம்
baseஅடிப்பகுதி
barometerபாரமானி
barleyவாற்கோதுமை
baseஅடிப்படை
baseதளம், அடி, எளிய
barometerகாற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
barrierதடைவேலி, தடையரண், இடைவேலி, வழிமறிப்பு, தட்டி, தடை, தடங்கல், இடையூறு, இடைத்தடுக்கு, எல்லை, சுங்க எல்லை, கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம், (வினை) தடையிடு, வேலியிட்டு அடை.
baryta(வேதி) பாரிய ஒருயிரகை, மிகுதி நிறையுடைய கார மண் வகை.
barytes(வேதி) வெண்சாயத்துக்கு வழங்கப்பெறும் இயற்கனிப் பொருளான பாரிய கந்தனை.
baseஅடி அடிப்பகுதி அடிவாரம் ஆதாரம் கடைக்கால் அடித்தளம் நிலத்தளம் கேடயத்தின் நிலவரை அடிப்படை மூலம் மூலமுதல் (க-க) தூணின் அடிக்கட்டு படைத்துறையின் மூலதளம் கடற்படைத் தலைமையிடம் நில அளவையின் பொது மூலவரை கலவையின் தலைக்கூறு மருந்தின் மூலக்கூறு பொதுக்கூறு உறுப்பின் இணைப்பிடம் தலைப்பு புறப்படும்மிடம் (வடி.) அடிமூலவரை அடிமூலத்தளம் (வேதி) உப்பு மூலம் காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள் (கண) கணிப்புமூலம் தானமூலம் பந்தாட்டங்களின் நிலைத்தளம் (வினை) அடிப்படையாக்கு அடிப்படை மீதெழுப்பு மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று ஆதாரத்தின் மீது செயற்படுத்து வாதத்துக்கு ஆதாரமாகக்கொள் நிறுவு

Last Updated: .

Advertisement