அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

A list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
agglomerationமண்டுதல்
aerialகாற்றுக்குரிய
aerologyமண்புழையியல்
afforestationகாடாக்குதல்
aerodynamicsகாற்றியக்கவியல்
aereosolஏரோசோல்
aerialவளி சார்ந்த
aerial earthவளி சார்ந்த பூமி
aerodynamic pressureகாற்றியக்க அழுத்தம்
aerodynamicsவளிஇயக்கவிசை இயல்
aerologyவளிமண்டலவியல்
aeronautical mapவளிப்்போக்கு வரைபடம்
aerosphereவளிக்கோளம்
aerosurveyingவிமானத்திலிருந்து அளவிடுதல்
affluentஉள்ளூறும் ஆறு
afforestationவனவளர்ப்பு
after glow (twilight)அந்தி ஒளி
ageகாலம், கேம்
age of compositesகாவைப்பொருள் கம்
age of metalsஉலோகக்காலம்
age of the tideவற்றுப் பெருக்குப் பின்னடைவு
aged pyramidsமுந்திய பிரமிடுகள்
agentsஇயற்றிகள்
agglomerationஎரிமலைப் படுகைக் கல்
aggradingசரிவு உயர்தல்
aerial(ANTENNA) வானலை வாங்கி
aerodynamicsவளி இயக்கவியல்
aerologyவளிமண்டல இயல்
aerialவான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
aerodynamicsவளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
aerologyவளிமண்டல ஆய்வு நுல்.
affluentவரவுகால், துணையாறு, (பெ.) வளமான, ஏராளமான, செல்வமிக்க, உள்நிறைகிற.
afforestationகாடுவளர்ப்பு, காடாக மாற்றுதல்.
ageவாழ்நாள், ஆயுள், பருவம், முதிர்ச்சி, சரியான, வயது, உரிமை வயது, முதுமை, காலப்பிரிவு, யுகம், ஊழி, தலைமுறை, (வினை) முதுமையுறு,முதுமைப்படுத்து, முதுமையாகத் தோற்று, முதிர்ச்சி அடை.
agglomerationஉருட்சி, திரட்சி, பல்கூட்டு.

Last Updated: .

Advertisement