அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

A list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
altostratusஉயர்படை
amberஅம்பர், நிமிளை
ammoniteஅம்மோனைட்
alluvial plainவண்டல் சமவெளி
alluvial terraceவண்டல் திட்டு
alluviumவண்டல்
altimeterஉயர அளவி
allogenic streamபுறத்துப்பிறந்த அருவி
allowance for slopeசாய்விற்குத் தள்ளுபடு
alluvial fan (cone)வண்டல் விசிறி (கூம்பு)
alluvial flatஆற்றடுப் பரப்பு
alluviumவண்டலமண்,வண்டல் மண்
alluvial plainஆற்றடுச் சமவெளி, வண்டல் சமவெளி
alluvial terraceஆற்றடு அடுக்குப் படுகள்
alluvionகரைமோது நீர், நீர்கரை மோதுகை
alluviumவண்டல் அடைகள்
alpine climateஆல்ப்ஸ் காலநிலை
alpine glacierமலைப்பனியாறு
alpine orogenyஉயர் மலை ஆக்கம்
alpine periodஆல்ப்ஸ் காலம்
altimeterஉயரமானி
altimetric curveஉயர நிகழ்ச்சி வளைகோடு
altimetric frequency (graph)உயர நிகழ்ச்சி எண்ணிக்கை
altitude tintsஉயரத்திற்கேற்ற சாயை
altocumulus (cloud)உயர்திரண்மேகம்
alluvionகடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு, வெள்ளம், நீர்ப்பெருக்கு, வண்டல், (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
alluviumவண்டல்மண், ஆறிடுமண்.
altimeterஉயரமானி, உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
amberஓர்க்கோலை, அம்பர், நிமிளை.
ammoniteமரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு.

Last Updated: .

Advertisement