அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

A list of page 6 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
amplitudeஅகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு
amorphousபடுகமில்லாத, படுகமின்மை
amphibiansநிலநீர் வாழ்வன
amphitheatreஅரைவட்டப் பள்ளம்
amplitudeவீச்சு
anaceismபுவிநிலக் குத்ததிர்ச்சி
anaclineசாய்வோடுசையாத
anaglyphநிலப்பரப்பின் மேடு பள்ளங்களைக் குறிக்கும் இரு வண்ணப்படம்
analemmaஞாயிறுசரிவு காட்டுயின் அளவு மட்டை
anemographகாற்றுவிசை வரைவி
amplitudeவீச்சு
anemometerகாற்றுவிசைமானி
aneroid barometerநீர்மமற்ற பாரமானி
angle meterகாணமானி
angle of dipதொங்கு கோணம்
angle sextantகாணச் சட்டுமம்
annluar drainageகங்கண வடுகால்
anemometerகாற்றுவிசையளவி
antarcticaஅண்ட்டார்க்ட்டுக்கா கண்டம்
antecedent drainageமுந்தியவடுகால்
anthracite coalஅனல்மிகு நிலக்கரி
anthropogeographyமன்பதை நில நூல்
anthropologyமன்பதை இயல், மனித இன இயல்
amorphousபடுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம்
antecedent drainageமுந்தைய வடிகால்
anemometerகாற்றுவேகமானி,காற்றுவேக மானி
amorphousபளிங்குருவற்ற
anthropologyமானிடவியல்
amorphousஉருவற்ற
amorphousவடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
amphitheatreசுற்றுமாளிகையரங்கம், திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம், பொது விளையாட்டரங்கு, பொதுக்காட்சிக்கூடம், வட்டரங்கம், அரங்கின் பகுதி, வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம், படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி, போட்டி நடத்துமிடம்.
amplitudeஅகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு.
anaglyphபள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை, விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள, எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள, ஈரிணை வண்ணப்படம்.
anemographகாற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி.
anemometerகாற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு.
anthropogeographyமன்பதை நிலை நுல், மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல்.
anthropologyமனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.

Last Updated: .

Advertisement