அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

D list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
delineatorதூரமானிச் சக்கரம்
deltaகழியகம், கழிமுகம்
deluviumநிலைபெயர் கற்குவியல்
demographyமக்கள்தொகை ஆய்வு
dendritic drainageபல்கிளைவடுகால்
density of populationமக்கள் அடர்த்தி , மக்கள் பெருக்கம்
depressionமனச்சோர்வு
denudationதேறுதல்
deposit, deep seaஆழ்கடற் படுவு
deposit, littoralகரையோரப் படுவு
deposit, marineகடற்படுவு
deposit, shallowஆழமற்ற கடற் படுவு
depositionபடுதல்
depositsபடுவுகள்
depressionஅழுத்தக் குறைவு
depression trackஅழுத்தக்குறைவின் சூழல்பாதை
derivative rockபின்பெறப்பட்ட பாறை
dessicationஉலர்த்துதல், நீர்ச்சத்து அகற்றுதல்
determinismஇயற்கை முடுவுக்கொள்கை
detritusஉருபொருள்
developable surfaceவிருத்தி மேற்பரப்பு
deltaசமவெளி
density of populationகுடியடர்த்தி
depressionகாற்றழுத்தக்குறைவு
depression(LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு
deltaஆற்றிடைத்திட்டு, கழிமுகம்
deltaஆற்றின் கழிமுக நடுவரங்கம், கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
demographyபிறப்பு-நோய் முதலிய சமுதாய நிலைப் புள்ளி விவர ஆய்வு.
denudationஆடை நீக்குதல், அம்மணமாக்குதல்,(மண்) மேற்பரப்புப் பாறை நீக்கம்.
depositionதவிசிறக்கம், பதவி நீக்கம், பணிவிலக்குநிலையிறக்கம், இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம், அதிகார முறையான சான்றறிக்கை, ஆணை சான்றறிவிப்பு, குற்றச்சாட்டறிவிப்பு.
depressionஅமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
determinismநியதிவாதம், மனிதச்செயல் துணிபாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடு.
detritusபிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள், பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள், சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள், சிதைவுகூளம்.

Last Updated: .

Advertisement