அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

F list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
flexureவளைதிறன்
flatதட்டை
fissureபிளவு
field workபுலப்பணி, களப்பணி
fissure eruptionவெடிப்பு வழித்தோற்றம்
flag stoneபலகைக்கல்
flexureவளைதல்
flintசிக்கிமுக்கிக்கல்
field equipmentதலத்துணை பொருள்கள், தலச் சாதனங்கள்
field evaporationமண்புல ஆவியாதல்
field geometryதல வடுவகணிதம்
field mappingதல நேரிடை படவரைவு, களநேரிடைப் பட வரைவு
field sketchingதலக்குறிப்பு, ஆய்வுக்களக் குறிப்பு
field studyதல ஆய்வு, பணிக்கள ஆய்வு
field workஆய்வுக் களப்பணி
fiord (fjord)நுழை கழி
firஃபிர் (ஊசிஇலை மரவகை)
fire clayஉலைமண், உலைக்களிமண்
firthஆற்றின் கடல்வாய்
fissureவெடுப்பு, விரிசல,் பிளவு
fissure eruptionபிளவு வழி உமிழ்தல்
flag stoneபாவு கல்
flatமட்டநிலம்
flexible roadநெகிழ்வான சாலை
flexureவளைவு
flintசிக்கிமுக்கிக் கல்
flint glassஃபிளிண்ட் கண்ணாடு, சிக்கிமுக்கிக் கண்ணாடு
flint lockதீக்கல் விசை
fire clayசூளைக்களிமண்
flatதட்டை
firthகடற்கழி, ஆற்றின் கழிமுகம்.
fissureபிளவு, வெடிப்பு, பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு, முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம், முளை இடைச்சந்து, (வினை) பிளவு படுத்து, பிளவுறு.
flatஅறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம்.
flexureவளைவு, நௌிவு, வளைந்த நிலை, திருப்பம், கோணல்.
flintசக்கிமுக்கிக்கல், கன்மத்தின் பாளம், நெகிழ்ந்து கொடுக்காத கடினப்பொருள், (பெ.) சக்கிமுக்கிக் கல்லினால் செய்யப்பட்ட, கடினமான.

Last Updated: .

Advertisement