அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

F list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
fluvial depositஆற்றுப்படுவு
fluvial erosionஆற்று அரிப்பு
fluvial plainஆற்றுச்சமவெளி
fluvioglacial depositபாய்பனிக்கட்டுயாற்றுப் படுவு
fluxஇளக்கி
focusநில அதிர்ச்சிக் (குவியம்)
fogமூடுபனி, அடர்மூடுபனி
fog bowமூடுபனி வெண்வளைவு
fold mountainsமடுப்பு மலைகள்
folded planeமடுப்புத்தளம்
flood irrigationபரவல் பாசனம்,வெள்ளமாகப்பாய்ச்சல்
focusமுன்னிறுத்து
fluxஇறக்கி, ஒழுக்கு
fluxஇளக்கி, பாயம்
fogமூடுபனி
focusகுவியம்
flood plainவெள்ளப்பெருக்குச் சமதளம்
floating dockமிதப்புக் கப்பல் துறை, துறைமுகப் பணிக்கப்பல்
floc iceபனிக்கட்டு மிதவை
flood irrigationவெள்ளப்பாசன முறை
flood plainவெள்ளப்படுவச் சமவெளி
flood tideஅலை கொள் பெருக்கு
floraதாவரவர்க்கம், தாவர வளம்
flow line mapவழிப்போக்குப் படம்
flow tideஅலையேற்றம்
fluneeஅருவியிடுக்கு
fluoriteஃபுளோரைட்டு
floraமரவடை, திணை அல்லது ஊழிக்குரிய செடிகளின் விளக்கப் பட்டியல்.
fluxகுருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு.
focusகுவிமையம், ஒளிமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம், (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு.
fogமூடுபனி,. தௌிவின்மை, மங்கலான நிலை, மப்புநிலை, இருளடைந்த இயற்சூழ்நிலை, நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம், (வினை) மூடுபனியால் மூடிமறை, பனி மூடாக்கிடு, குழப்பமாக்கு, மலைக்க வை, பனியால் வாடு, நிழற்படத் தகட்டை மங்கலாக்கு, இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.

Last Updated: .

Advertisement