கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
accumulationதிரட்சி திரள்
accuracyதுல்லியமான/அச்சொட்டான
accuracyதுல்லியம்
acceleration due to gravityபுவி ஈர்ப்பு முடுக்கம்
acute angleகூர்ங்கோணம்
adjacent angleஅடுத்துளகோணம் (அ.டு.
accepted billஏற்றுக்கொண்டவுண்டியல்
accumulation of pointsகுவியற்புள்ளிகள்
acnodeஊசிக்கணு
action and reactionதாக்கமும் எதிர்த்தாக்கமும்
acute-angled triangleகூர்ங்கோணமுக்கோணம்
acyclic or non-cyclic co-ordinatesவட்டமிலாள்கூறுகள்
addend, addendumகூட்டுமெண்
addition formulaகூட்டற்சூத்திரம்
addition of vectorsகாவிகளைக்கூட்டல்
admissible solutionஇடந்தருதீர்வை
advanced mathematicsஉயர்கணிதம்
acreஏக்கர்
adiabatic expansionவெப்பமாறா விரிவு
accumulationதிரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல்.
accuracyதிட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல்.
acreச.க.கொண்ட நில அளவு, ஏக்கர் ஏக்கர் அளவில் ஒரு நிலத்தின் பரப்பு.
ad infinitumஎல்லையின்றி, என்றென்றைக்கும்.
adjustmentசரிப்படுத்திக்கொள்ளுதல், பொருத்துவாய், இசைவிப்பு, சீரமைவு.

Last Updated: .

Advertisement