கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
angle of incidenceபடுகோணம்
angular momentumகோண உந்தம்
angle of elevationஏற்றக்கோணம்
angle of reposeகிடைக்கோணம்
angular velocityகோண வேகம்
angle of curvatureவளைவுக்கோணம்
angle of declinationசரிவுக்கோணம்
angle of depressionஇறக்கக்கோணம்
angle of dip, angle of inclinationசாய்வுக்கோணம்
angle of frictionஉராய்வுக்கோணம்
angle of reflectionதெறிகோணம்
angle of refractionமுறிகோணம்
angular accelerationகோணவேகவளர்ச்சி
angular deviationகோணவிலகல்
angular diameterகோணவிட்டம்
angular motionகோணவியக்கம்
anharmonic ratioஇசையிலிவிகிதம்
annaஅணு.
annuityஆண்டுத்தொகை, குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
answerமறுமொழி, விடை, பதில், மறுப்பு,வினா எதிர்விளக்கம், புதிர் விடுவிப்பு, சிக்கலின் தீர்வு, ஒப்புக்கொள்ளுகை, எதிர்மாறு, மாற்று, எதிர்ச்செயல், எதிரொலி, (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு,(வினை.) மறுமொழிபப்ர், விடைகூறு, பதில் எழுது, எதிர்மாற்றம் அனுப்பு, இணங்கநட, இசை, இசைவாயிரு, அளவொத்திரு, ஒத்திசை, புதிர்விடுவி, பிரச்சனை, தீர்வு செய், தறுவாய்க்குப் போதியதாயிரு, நிறைவேற்று, சரியீடுசெய், தக்க தண்டனை பெறு, பொறுப்பேற்று நட, பொறுப்பேற்றுக்கொள், உத்தரவாதமாயிரு, விளைவு ஏற்றுக்கொள், தேறு, உறுப்படு, எதிர்ச்செயலாற்று, பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு, குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.

Last Updated: .

Advertisement