கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 6 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
applied mathematicsபிரயோககணிதம்
apertureதுவாரப்பருமன்,துவாரம்
apparatusஆய்கருவி
approximateதாராயமான
applicationபிரயோகம்
applied scienceபயனுறு அறிவியல்
appendixபின்னிணைப்பு
apparatusஆய்கருவி
applyசெயலாக்கு
antecedent of a ratioஒருவிகிதத்தின் முன்னுறுப்பு
antecendent termமுன்னுறுப்பு
anti-clockwise, counter-clockwiseஇடஞ்சுழியாக
aphelion distanceஞாயிற்றுச்சேய்மை நிலைத்தூரம்
appliancesசாதனங்கள்
applied geometryபிரயோகேத்திரகணிதம்
apply, coincideபொருத்துதல்
appollonius theoremஅப்பலோனியசின்றேற்றம்
approximate integrationஅண்ணளவாகத்தொகையிடல்
appendixகுடல்வால்
antilogarithmஎதிர் அடுக்குமூலம், முரண்மடக்கை.
antinodeநள்ளிடைக்கணு, கணுவிடையே உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி.
aperiodicகால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
apertureதுளை, இடைவெளி, ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.
apparatusஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
appendixபிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை.
applicationவேண்டுகோள், விண்ணப்பம், மேலேபூசுதல், செயற்படுத்தல், பயன்படுத்துதல், பூசப்படும் சாந்துதைலம் முதலியன, பற்று, பூச்சு, பொருந்தவைத்தல், பொருத்தம், இடைவிடாமுயற்சி.
applyஇடு, அருகேவை, மேல்வை, கருத்தூன்று, பயன்படுத்து, தொடர்புடையதாக்ச செய், பொருந்து, ஈடுபடுத்திக்கொள், நன்குகவனி, குயரந்து, கேள், விண்ணப்பம் செய்துகொள், வேண்டுகோள் விடு.
approximateமிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு.

Last Updated: .

Advertisement