கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
aggregateதிரள்
aggregationதிரளல்
alternateஒன்றுவிட்ட
aggregateமொத்தம்
aggregationசேருதல்
algebraic sumஅட்சரகணிதக் கூட்டுத்தொகை
algebraic expressionஅட்சரகணிதக் கோவை
algebraic functionஅட்சரகணிதச் சார்பு
algebraic geometryஅட்சரகேத்திரகணிதம்
algebraic identityஅட்சரகணிதச் சருவசமன்பாடு
algebraic symbolஅட்சரகணிதக் குறி
algebraic, algebraicalஅட்சரகணிதத்துக்குரிய
algebraical equationஅட்சரகணிதச் சமன்பாடு
aliquot partsமுழுவெண்பாகம்
alternandoஒன்றுவிட்டவிகிதசமம்
alternate angleஒன்றுவிட்டகோணம் (ஒ.வி.
aerodynamicsகாற்றியக்கவியல்
alternate segmentஒன்றுவிட்டதுண்டு (மற்றைத்துண்டு)
alternating functionஆடற்சார்பு
aerodynamicsவளிஇயக்கவிசை இயல்
aerodynamicsவளி இயக்கவியல்
aggregateசல்லி, திரள்
alternateஒன்றுவிட்ட
aerodynamicsவளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
affixஒட்டு இணைப்பு, சாரியை, ஒட்டிடைச் சொல்.
aggregateதிரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு.
aggregationஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி.
algebraகுறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை.
alligationஇணைத்துக்கட்டுதல், இணைப்பு, (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
alternateமாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய, (வடி.) மாறெதிரான, கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.

Last Updated: .

Advertisement