கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
rayகதிர்
reciprocalஎதிரிடையான,தலைகீழான,மாற்றுவகையான
rational integral functionவிகிதமுறுமுழுவெண்சார்பு
rational mumberவிகிதமுறுமெண்
rational rootவிகிதமுறுமூலம்
re-entrant angleஉள்ளுறுகோணம்
re-entrant polygonஉள்ளுறுபல்கோணம்
reading, measurementஅளவீடு
real rootமெய்ம்மூலம்
real seriesமெய்த்தொடர்
reciprocal equationதலைகீழ்ச்சமன்பாடு
reciprocal polarதலைகீழ்முனைவுக்கோடு
reciprocal proportionதலைகீழ்விகிதசமம்
reciprocal spiralதலைகீழ்ச்சுருளி
real numberமெய்யெண்
reactionஎதிர்மாறு தாக்கம்
rearrangementமறுசீராக்கல்
ray-1
reactionஎதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம், கருத்து எதிரலை, சாவெதிர்வுக் கருத்து, எண்ண இயற்படிவு கருத்துத்தடம், சூழ்ஷ்விளைவு ஆற்றல், மீட்சி, முன்னிலை மீள்வு, பிற்போக்கு, (படை) எதிரடி., எதிர்ப்பாக்கு, (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு,. எதிவு., விளைவு.
realஸ்பானிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட முற்கால வெள்ளி நாணயம்.
reasonகாரணம், ஏது, வாதகாரணம், வாத ஆதாரம், நம்பிக்கை ஆதாரம், செயல்விளக்க ஆதாரம், செயல்விளக்க ஆதாரம், செயல் நோக்கம், செயல்நோக்க விளக்கம், நியாயம், உள்ளார்ந்த விளக்கம், முடிவுவிளக்கம, முகாந்தரம், செயற்காரணம், விளக்கக்கூற்று, விளக்க வாசகம், மெய்யறிவு, அறிவு கடந்த உணர்வு, அறிவுரு, கடவுள், அறிவாராய்ச்சித் திறம், பகுத்தறிவின் முடிவு, பகுத்தறிவின் முடிவு, பகுத்தறிவுக்கு ஒத்தநிலை, விவேகம், பகுத்தறிவு செயலாற்றும் நிலை., நேர்மை, ஒழுங்கு உய்த்துணர்வு, வாத நேர்மை, பொருத்தமுடிடைமை, முரணின்மை, யுக்தி, இயைபுணர்வு, நேர்நெறி, நல்வழி, நேரிய செயல் முறை, நீதி, நேரிய நடத்தை, நடைமுறை நலம், நடைமுறைக்கு உகந்த நலம், மாட்டொழுங்கு, மட்.டியல் நடை, இயல்பொழுங்கு, நல்லறிவு நிலை, நல்லுணர்வு நிலை, மயக்கமின்மை, (அள) நிமித்தம், முடிவு வலியுறுத்தும் ஆதாரம், (வினை)வாதிடு, ஆஜ்ய்ச்சி செய், சீர்தூக்கிப் பார், காரணகாரிய முறையில் விளக்கு, காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய், அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு, பகுத்தறிவைப் பயன்படுத்து, பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு, யுக்திபூர்வமாகத் தருவி, காரணகாரிய முறையில் ஆஜ்ய், பரிசீலனை செய், ஆய்ந்து முடிவு செய், ஆராய்ச்சியால் முடிவுக்கு வா, உய்த்தறிவால் உணர், யூகிடி, விவாதி, தர்க்கமிடு, வாதமுறையிற் பேசு, வாதமுறையணயாகக் கூறு, காரணகாரியமாக விளக்கு, வாதிட்டு முடிவுசெய், வாதிட்டுப் பார், வாதத்துக்காகப் பேசிப்பார், வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல், வாதத்தால் இணக்குவி, எண்ணிப்பார், வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார்.
reciprocalஎதிரிடை, சரி எதிரீடு, (கண) சினைமாற்று., பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண், (பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய, கொண்டுகொடுப்புப் பாங்கான, பரஸ்பரமான, செயல் வகையில் எதிர்தரவான, மறுதலைச் சரியீல்ன, அதே வகையில் எதிரீல்ன, (இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான, (கண) சினைமாற்றான, எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல.
reckonஎண்ணு, எண்ணிக்கையைக் கண்டறி, அளவைக் கண்டறி, மதிப்பிடு, கணி, கணக்கிடு, எண்ணிப்பார், கணக்கிட்டு மொத்தம் பெறு, கணக்கில் சேர்த்துக்கொள், வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள்., வகையில் ஒன்றாகக் கருது, என்றுகருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென கருது, என்று கருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென நம்பு, ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள், நம்பு, நம்பியிரு, சார்ந்திரு, ஆதாரமாகக்கொள்.

Last Updated: .

Advertisement