மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
secondary momentஇரண்டாம் நிலை திருப்புமை
sectionவெட்டுமுகம்
sediment transportபடிவக் கடத்துமை
sediment yieldபடிவ விளைச்சல்
sedimentary rockபடிவுப்பாறை
sedimentationபடிவித்தல்
seed bedநாற்றங்கால்
seedingநாற்று
seepageகசிவு
seepage velocityகசிவு விரைவு
segmentationபகுதிப் பிரிப்பு
segregationபிரித்தல்
seismogramநில அதிர்ச்சிமானி
seismographநில அதிர்ச்சி வரைபடம்
seismologyநில அதிர்ச்சியியல்
self desicationதன் வெம்மை
self stressingதன் தகைவு
self weightதன் எடை
semi arid regionsபகுதிப் பெய்வு வட்டாரங்கள்
semi circular archஅரை வட்டக் கமான்
seismologyநிலநடுக்கவியல்
sectionபிரிவு பிரிவு
segmentationகூறாக்கம் துண்டமாக்கம்
sedimentationவண்டல் படுவு, வண்டலடைத்தல்
seepageகசிவு ஒழுக்கு
seismogramநில அதிர்ச்சி வரைபடம்
seismographநில அதிர்ச்சி வரைவி
seismologyநில அதிர்ச்சியியல்
sectionவெட்டு, பிரிவு
segregationஒதுக்கம்
sectionவெட்டுமுகம்
sedimentary rockபடுவப்பாறை,படிவுப் பாறை
seed bedவித்துமேடை,விதைப்பாத்தி
seepageநிலநீர்ப்பொசிவு,கசிவு
segregationபிரிதல்
seismographபுவியதிர்ச்சிபதிகருவி,பூமிநடுக்கம்பதிகருவி
sectionகூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய்.
sedimentationவண்டற் படிவு, படிவியற் படுகை.
seedingவிதை விளைவு, விதைமுதிர்வு, விதைப்பருவ விரைவளர்ச்சி, அருவருப்பான வளம், விதையகற்றுதல், விதைப்பு, (பெ.) விதைவிளைவிற்குரிய, விதைப்பருவத்திற்குரிய, விதைப்பருவ விரைவளர்ச்சியுடைய, விதை அகற்றுகிற, விதைக்கிற.
seepageகசிவு, ஒழுக்கு.
segmentationகூறுபடுத்துதல், கூறுபாடு, கூறாக்கம், பிரிவமைவு, கூறுபாட்டமைவு முறை, (கரு.) கரு உயிர்மப்பிளவீடு, (கரு.) கரு உயிமக் கூறுபாட்டுப் பெருக்கம்.
seismogramநிலநடுக்கக்கருவி தரும் நிலநடுக்கப்பதிவு.
seismographநிலநடுக்கக் கருவி.
seismologyநிலநடுக்க ஆய்வுநுல்.

Last Updated: .

Advertisement