விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
capsuleவிதைக்கூடு,கச்சூல்,பொதியுறை, வெளியுறை, கூடு
capitulumஎலும்பு மூட்டுக் குமிழி
carbonaceousகரியுள்ள
carbonaceousகரிளே்ள, கரிம
carboniferousநிலக்கரிக்குரிய
carnivorousஊனுண்ணுகின்ற
carbohydrateகார்போஹைட்ரேட்
carbon cycleகாபன் வட்டம்
carbon dioxideகாபனீரொட்சைட்டு
capsule of eyeகண்ணுறை
cardinal sinusஇதயக்குடா (முதன்மைக்குடா)
cardinal veinஇதயநாளம் (முதன்மைநாளம்)
cardoஅணுவடி
carotid archசிரசுவில்
carotid foramenசிரசுக்குடையம்
carotid glandசிரசுச்சுரப்பி
carotid arteryதலைநாடி
capitulum(தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து, (உள்.) எலும்பின் தலைப்பு, விலா எலும்பின் முனைப்பு.
capsule(மரு.) மருத்துறை, மாத்திரையின் பொதியுறை, புட்டியின் உலோக அடைப்பு, (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை, நெற்று, பாசிச்சதலுறை, (உயி.) மென்தோல் பொதியுறை, ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
carapaceஆமை ஓடு, நண்டு-நத்தை போன்றவற்றின் மேல் தோடு.
carbonaceousகரிபோன்ற, கரிசார்ந்த, நிலக்கரி போன்ற, நிலக்கரிக்குரிய, கரித்தன்மையுள்ள, கரியம் கலந்த.
carboniferousகரியம் உண்டாக்குகிற, நிலக்கரி உண்டு பண்ணுகிற, நிலக்கரி விளைவுக்குரிய, நிலக்கரியை உட்கொண்ட.
cardiacநெஞ்சுப்பைக்கு வலிவுதரும் மருந்து, நறுநீர்ப் பானம், (பெ.) நெஞ்சுப்பைக்கு உரிய, இரைப்பையின் மேற்புரத்துக்குரிய, ஊக்கந்தருகின்ற, நெஞ்சார்ந்த.
carnassialகோரைப்பல், ஊன் உண்ணிகள் இறைச்சியைக் கிழிப்பதற்கதகப் பயன்படுத்தும் நீண்ட பெரிய வெட்டுப்பல், (பெ.) பல்லின் வகையில் ஊன் உண்ணிகள் தசை கிழிப்பதற்கேற்ப அமைந்த.
carnivoreபுலால் உண்ணும் விலங்கு அல்லது செடி.
carnivorousபுலால் உண்ணுகிற.

Last Updated: .

Advertisement