இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
alignmentநேரமைவு
alpha raysஅல்பாக்கதிர்கள்
alcohol thermometerஅற்ககோல்வெப்பமானி
alcoholmeterஅற்ககோல்மானி
alcoholmetryஅற்ககோலளவியல்
alignment of a radio setஇரேடியோப்பெட்டியைவரிசையாக்கல்
alkali spectraகாரநிறமாலைகள்
alkaline accumulatorகாரச்சேமிப்புக்கலன்
alkaline earth elementsகாரமண்மூலகங்கள்
allowed conesஇடங்கொடுத்தகூம்புகள்
allowed regionsஇடங்கொடுத்தபிரதேசங்கள்
allowed transitionsஇடங்கொடுத்ததன்மைமாறல்கள்
alnicoஅலுனிக்கோ
alpha decayஅல்பாத்தேய்வு
alphaதொடக்கம்
alloyகலப்புலோகம், திரிலோகம்
alignmentஒழுங்குப்படுத்துதல்
alignmentநேர்ப்படுத்தம் சீரமை
alloyகலப்புலோகம்,உலோகக்கலவை (கலப்பு உலோகம்)
alkali metalsகார உலோகங்கள்
alpha particleஅலுபாத் துணிக்கை
alpha radiationஅலுபாக் கதிர்ப்பு
alignmentஒழுங்கமை
alloyஉலோகக்கலப்பு, மட்ட உலோகக்கலவை, மட்ட உலோகம், பொன் வெள்ளி மாற்று, (வினை) உலோகம் கல, மட்ட உலோகத்துடன் கல, தரங்குறை, கலந்து மதிப்புக்குறை, மட்டாக்கு, மிதப்படுத்து, பண்பு சிறிதுமாற்று, மட்டக்கலவையாகு.
alphaமலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
altazimuthவான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி, அகட்டு முகட்டுமானி.

Last Updated: .

Advertisement