இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
achromaticதாழ்நிறப்பிறழ்ச்சி, நிறந்தராத
acceptor circuitஏற்குஞ்சுற்று
accidental countsதற்செயலானவெண்ணிக்கை
accidental errorதற்செயலானவழு
accommodation coefficient of the eyeகண்ணின்றன்னமைவுக்குணகம்
accumulator, reservoirசேமிப்புக்கலன்
achesons graphiteஆக்கிசனின்பென்சிற்கரி
achromatic combinationநிறந்தராச்சேர்மானம்
achromatic doubletநிறந்தராவிரட்டை
achromatic interference fringeநிறந்தராத்தலையீட்டு விளிம்பு
achromatic lensநிறந்தராவில்லை
achromatic prismநிறந்தராவரியம்
accessoryமேலதிகமான
accessoryதுணையான,மேலதிகமான
acidஅமிலம்
acid radicalஅமிலக் கூறு, அமில உறுப்பு
accessoryதுணை உறுப்பு
accuracyதுல்லியமான/அச்சொட்டான
accuracyதுல்லியம்
accretionகுவிதல்
aclinic lineசாய்வில் கோடு (சாய்வற்ற கோடு)்
accretionகுவிதல்
acceptanceஏற்றுக்கொள்ளுதல், ஏற்பு, உடன்பாடு, ஒப்புதல்பட்டி, நம்பிக்கை.
accessoryதுணைக்கருவி துணைப்பொருள்கள்.
accretionவளர்ச்சிப்பெருக்கம் மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்று பாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம் வளர்ச்சி, திரட்சி மென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிற சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த திரண்டு உருவாகு உருவாக்கு ஒன்றாக வளர் உடிசுதலாகும் இயல்புள்ள.
accuracyதிட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல்.
achromaticநிறமற்ற, நிறம் காட்டாத நிறம் நீங்கச்செய் நிறங்காட்டாத நிலை.
acidகாடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய்
aclinicசாய்வற்ற.

Last Updated: .

Advertisement