இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
chainசங்கிலி, தொடர்
channelவாய்க்கால்
chain reactionதொடர் வினை, தொடர் இயக்கம்
ceresin waxசெரசீன்மெழுகு
chance coincidenceதற்செயலானவுடனிகழ்ச்சிகள்
change of unitsஅலகுமாற்றம்
change of variablesமாறிகளின் மாற்றம்
change of wave lengthஅலைநீளமாற்றம்
channelled spectraதவாளித்தநிறமாலைகள்
charcoal trapமரக்கரிப்பொறி
charge constancyஏற்றமாறாமை
charge densityஏற்றவடர்த்தி
charge distributionஏற்றப்பரம்பல்
charge exchangeஏற்றமாற்று
charge independenceஏற்றத்தின்சாரமை
charge, elevationஏற்றம்
charged condensation nucleiமின்னேற்றியவொடுக்கற்கருக்கள்
change of axisஅச்சு மாற்றம்
chainசங்கிலி
channelகான், பீலி
changeமாற்று
channelவாய்க்கால்/செல்வழி
chainசங்கிலி,சங்கிலி
changeமாற்றம்
channelவாய்க்கால்
change of stateநிலைமாற்றம்
chainசங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து.
changeமாற்றம் மாற்றுதல் மாறுதல் ஆள்மாற்றம் இடமாற்றம் காலமாறுபாடு பொருள்மாறுபாடு பகரமாதல் பதிலாக அமர்த்துதல் வேறுபாடு மாறுபாடு திரிபு விகற்பம் அலைவு உலைவு சில்லறை மாற்றீடுபாடு மாறுபாட்டுணர்வு காசுமாற்றம் செலவாணியிடம் (வி.) மாற்று வேறுபாடு செய் ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடு நிலைமாற்று பண்டமாற்று கைமாறு கொடுக்கல் வாங்கல் செய் மாறு உடைமாற்று ஊர்தி மாற்று
channelநீர்க்கால், வாய்க்கால், கால்வாய், அகல் இடைகழி, கடற்கால், கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி, நீர் செல்வழி, பள்ளம், சாக்கடை, செலுத்தும் வழி, (வி.) கால்வாய் உண்டுபண்ணு, பள்ளம் வெட்டு, கொண்டு செலுத்து.

Last Updated: .

Advertisement