இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
forbidden coneவிலக்கப்பட்ட கூம்பு
forbidden directionsவிலக்கப்பட்ட திசைகள்
forbidden linesவிலக்கப்பட்ட கோடுகள்
forbidden processவிலக்கப்பட்ட முறைகள்
forbidden regionவிலக்கப்பட்ட பிரேதசம்
forbidden spectraவிலக்கப்பட்ட நிறமாலைகள்
fogமூடுபனி, அடர்மூடுபனி
forbidden transitionவிலக்கனிலைமாறல்
force diagramவிசைவரிப்படம்
foggingபுகாரிடல்
foot-poundஅடி-இறாத்தல்
fogமூடுபனி
foot-poundalஅடியிறாத்தலி
force of frictionஉராய்வுவிசை
focusing electrodeகுவிமின்வாய்
focusing lensகுவிவில்லை
focusing spaceகுவியிடம்
foot candleஅடிமெழுகுதிரி
foot-pound second unitஅடியிறாத்தற்செக்கனலகு (அ.இ.செ. அலகு)
forbes barஉவோப்பின் சட்டம்
forbes experimentஉவோப்பின்பரிசோதனை
fogமூடுபனி,. தௌிவின்மை, மங்கலான நிலை, மப்புநிலை, இருளடைந்த இயற்சூழ்நிலை, நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம், (வினை) மூடுபனியால் மூடிமறை, பனி மூடாக்கிடு, குழப்பமாக்கு, மலைக்க வை, பனியால் வாடு, நிழற்படத் தகட்டை மங்கலாக்கு, இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.

Last Updated: .

Advertisement