இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
inversionதலைகீழ் திருப்பம்
inverse proportionநேர்மாறுவிகிதசமம்
investigationசோதனைசெய்தல்
inverse cube law of forceவிசையினது நேர்மாறுகனவிதி
inverse distributionநேர்மாறுபரம்பல்
inverse matrixநேர்மாறானதாய்த்தொகுதி
inverse operatorநேர்மாறுசெய்கருவி
inverse peak voltageநேர்மாறுச்சியுவோற்றளவு
inverse photoelectric effectநேர்மாறொளிமின்விளைவு
inverse probabilityநேர்மாறுநிகழ்ச்சித்தகவு
inverse reactionநேர்மாரெதிர்த்தாக்கம்
inversion temperatureதலைகீழ் மாற்ற வெப்பநிலை
inverse voltageநேர்மாறுவோற்றளவு
inverselyநேர்மாறாக
inverted imageதலைகீழ்விம்பம்
inversionநேர்மாறல்
inversionதிருப்புதல்
inverse functionநேர்மாறுசார்பு
inverse ratioநேர்மாறுவிகிதம்
inverse square law of forceவிசையினது நேர்மாறுவர்க்கவிதி
inverseதலைகீழ்நிலை, நேர் எதிர்மாறாக உள்ள பொருள், (பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள, தலைகீழ் எதிர்மாறான.
inversionதலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு.
invisibleகட்புலனாகாத, மறைந்துள்ள, காணமுடியாத படி மிகச் சிறிதான.

Last Updated: .

Advertisement