இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
knotமுடிச்சு
knotகடல் மைல், முடிச்சு
knotகப்பல் வேக அடுப்படை அளவு
kryptonமறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது
knife edgeகத்தி விளிம்பு
klystron oscillatorகிளைசுத்திரனலையம்
knife edge testகத்தியோரச்சோதனை
knock-on electronஅடிபட்டோடுமிலத்திரன்
knudsen gaugeநுட்சனமுக்கமானி
knudsens absolute manometerநுட்சனின்றனிவாயுவமுக்கமானி
kohlrausch bridgeகோலுரோசுபாலம்
konopinsky functionகோனோபிங்கிசார்பு
konopinsky theoryகோனோபிங்கிகொள்கை
kramers-heisenberg theoryகிராமரைசன்பேக்கர்கொள்கை
kronecker delta functionகுரோனெக்கர்தெலுத்தாச்சார்பு
kronecker symbolகுரோனெக்கர்குறியீடு
kundts dust tubeகுண்டின்றூட்குழாய்
kundts tubeகுண்டின்குழாய்
kutta joukowskiy lift formulaகுற்றாசுக்கோக்கியருயர்த்திச்சூத்திரம்
knotமுடிச்சு, சிக்கல், நெருடு, இடர், புதிர், பிரச்சனை, உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை, (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு, 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு, விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம், விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி, செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு, அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி, அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி, செடிக்காம்வின் கணு, தொகுதி, கூட்டம், கணம், குலை, கொத்து, சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு, (வினை) கயிறு முடிச்சிடு, முடிச்சாகக் கட்டு, ஆடை ஓர முடிச்சுக்களிடு, முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு, புருவம் நெரி, நெருக்கமாக ஒன்றுபடுத்து, சிக்கவை, சிக்கப்படுத்து.
krypton(வேதி.) மறையம், ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம்.

Last Updated: .

Advertisement