இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
linear equationநேரியச் சமன்பாடு
linear currentநேர்கோட்டோட்டம்
linear electronic circuit elementஒருபடியிலத்திரன்சுற்றுமூலகம்
linear expansion or extensionநீளவிரிவு
linear graphநேர்கோட்டுவரைப்படம்
linear magnificationநேர்கோட்டுருப்பெருக்கம்
linear operatorஒருபடிச்செய்கருவி
linear sweepsஒருபடிவிரைவுகள்
linear thermopileஒருபடிவெப்பவடுக்கு
linear time baseஒருபடிநேரவடி
linear transformerஒருபடியுருமாற்றி
linearly polarised wavesநேர்கோடாய்முனைவாக்கிய அலைகள்
lines of inductanceதூண்டற்கோடுகள்
liouvilles equationஇலியூவில்லின்சமன்பாடு
liouvilles theoremஇலியூவில்லின்றேற்றம்
lippich polarimeterஇலிப்பிச்சுமுனைவாக்கமானி
lippich polariserஇலிப்பிச்சுமுனைவாக்கி
lippmanns capillary electrometerஇலிப்புமானின்மயிர்த்துளைமின்மானி
linear momentumநேர்கோட்டுத்திணிவுவேகம்
links of chainசங்கிலிக்குண்டுகள்

Last Updated: .

Advertisement