இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
lantern slideகண்ணாடிவழுக்கி
laminar glowதகட்டொளிர்வு
lamp and scale methodவிளக்களவுகோன்முறை
lande splitting factorஇலாண்டேபிரிக்குங்காரணி
lande vector modelஇலாண்டே காவிமாதிரியுரு
landes g.factorஇலாண்டேயின் g-காரணி
langevins theory of paramagnetic gasஇலஞ்சிவினின்பரகாந்தவாயுக்கொள்கை
langevins theory of paramagnetismஇலஞ்சிவினின்பரகாந்தக்கொள்கை
langmuir-child formulaஇலான்மூயசைடர்சூத்திரம்
langmuirs pumpஇலான்மூயரின்பம்பி
langmuirs three halves power lawஇலான்மூயரின்மூவரையிடுக்குவிதி
laplace equationஇலப்பிளாசுசமன்பாடு
laplace inversion formulaஇலப்பிளாசுநேர்மாறாக்கற்சூத்திரம்
laplace transformஇலப்பிளாசுமாற்று
laminaஇலைத்தாள்,தகட்டுரு,இலைப்பரப்பு
laminationபட்டையடுக்கு
laminationதகட்டு அடுக்கு
lames theoremஇலாமியின்றேற்றம்
laminar flowதகட்டுப்பாய்ச்சல்
laminaகுழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு.
laminationபளிச்சீடு, பளபளப்பு, ஒளிச்சுடர்
lampவிளக்கு, தீபம், வளிவிளக்கு, கூண்டுவிளக்கு, மூடொளியலங்கம், கைப்பந்தம், வானொளிக்கோளம், கதிரவன், திங்கள், விண்மீன், அறிவொளி விளக்கம், ஆன்மிக ஒளி, நம்பிக்கை ஒளி, (வினை) ஒளிவீசு, விளக்கேற்று, விளக்குகள் பொருத்து, ஒளிவிளக்கஞ் செய்.
lanternஒளிக்கூண்டு, விளாந்தர், கண்ணாடிக்கூட்டு விளக்கு, கலங்கரைவிளக்க ஒளிமாடம், மோட்டு ஒளிப்புழை மாடம், மின்மினிப்பூச்சியின் ஒளியிழைக் கை.

Last Updated: .

Advertisement