இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
magnetic moment of the electronஇலத்திரனின்காந்தத்திருப்புதிறன்
magnetic moment of the neutronநியூத்திரனின் காந்தத்திருப்புதிறன்
magnetic moment of the protonபுரோத்தனின் காந்தத்திருப்புதிறன்
magnetic monopoleஒருகாந்தமுனைவு
magnetic polarityகாந்தமுனைவுத்தன்மை
magnetic poleகாந்தமுனைவு
magnetic pole strengthகாந்தமுனைவுத்திறன்
magnetic pole unitகாந்தமுனைவலகு
magnetic potentialகாந்தவழுத்தம்
magnetic meridianகாந்த நெடுங்கோடு
magnetic momentகாந்தத் திருப்புத்திறன்
magnetic permeabilityகாந்தமுட்புகுமியல்பு
magnetic law of forceகாந்தவிசைவிதி
magnetic leakageகாந்தப்பொசிவு
magnetic lensகாந்தவில்லை
magnetic mapsகாந்தப்படங்கள்
magnetic measurementகாந்தவளவு
magnetic mediumஊடகக்காந்தத்திண்மம்
magnetic moment of a nucleonநியூக்கிளியனின் காந்தத்திருப்புதிறன்
magnetic moment of an atomஅணுவின்காந்தத்திருப்புதிறன்

Last Updated: .

Advertisement