இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
matrixஅணி
maximumபெருமம்
maximum efficiencyஉயர்வினைத்திறன்
maximum rangeஉயர்வீச்சு
maximumபெருமம், உச்சம்
matching impedanceதடங்கற்பொருத்தம்
mathematical tablesகணிதவட்டவணைகள்
mathieu functionமதியூசார்பு
mathieu surfaceமதியூமேற்பரப்பு
matrix elementதாய்த்தொகுதிமூலகம்
matrix equation of motionஇயக்கத்தின்றாய்த்தொகுதிச்சமன்பாடு
matrix for hamiltonianஅமிற்றொனியனுக்குரியதாய்த்தொகுதி
matrix of perturbationகுழப்பத்தாய்த்தொகுதி
matrix perturbation theory of oscillatorஅலையத்தினதுதாய்த்தொகுதிக்குழப்பக்கொள்கை
matrix representationதாய்த்தொகுதிவகைக்குறிப்பு
mattauchs mass spectrographமற்றொளச்சின்றிணிவுநிறமாலைபதிகருவி
maupertuis principleமோப்பேட்டூயியின்றத்துவம்
maximum detectable momentumகாணத்தகுமுயர்வுத்திணிவுவேகம்
maximum minimum thermometerஉயர்விழிவுவெப்பமானி
maximum pressureஉயர்வமுக்கம்
matrixஅணிக்கோவை
matrixதளம், அடிப்பொருள்
maximumஉச்சம்,உயர்வு
matrixஅமைவுரு அணி
materialமூலப்பொருள், மூலக்கூறு, வரலாற்றுப் பொருட்கூறு, சானம், மூலம், கலைமூல முதல், தனிப்பொருட்கூற, ஆக்கப்பொருட் கூறு, பொருள் வகை, பொருள் திறம், (பெயரடை) பருப்பொருள் சார்ந்த, உடல் சார்ந்த, வாதப்பொருளுக்ககுரிய, ஆன்மத்துறை சாராத, முக்கியமான, சாரமான.
matrixகருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
maximumபெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.

Last Updated: .

Advertisement