இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
operating biasதொழிற்படுஞ்சாருகை
operating pointதொழிற்படும்புள்ளி
operating rate of cloud chamberமுகிலறையின் செய்கைவீதம்
operating voltageதொழிற்படுவோற்றளவு
operational analysisசெய்கைப்பகுப்பு
operational definitionசெய்கைவரைவிலக்கணம்
operational methodசெய்கைமுறை
opthalmologyவிழியியல்
opthalmoscopeஉள்விழிகாட்டி
optic axisஒளியச்சு
optic nerveபார்வை நரம்பு
optical active substanceஒளியாலுயிர்க்கும்பதார்த்தம்
optical alignmentஒளியியன்முறைவரிசையாக்கல்
optical axisஒளியியலச்சு
optical benchஒளியியலளவுச்சட்டம்
opisometerவளைகோட்டுமானி
operatorசெய்கருவி
operationசெய்பணி செயல்பாடு
opisometerவளைக்கோட்டுமானி
opposite forcesஎதிர்விசைகள்
opthalmologyகண்ணியல்
optical activityஒளியியற்றாக்கம்
operationநடவடிக்கை, செயற்பாடு, செயல்முறை, வேலைநடைமுறை, வேலைப்பாடு, செயல்வகை, இயக்கம், இயங்குமுறை, சட்டச் செயலாட்சி, சட்டச் செயலாட்சி எல்லை, நடப்புநிலை, செல்லுபடியாயிரக்கும் தன்மை, பகைள்-கப்பற்படைகள் வகையில் போர்த்திற நடவடிக்கை, அறுவை மருத்துவ நிகழ்ச்சி, (கண) எண்களின் செய்மானம்.
opisometerவணர்கோல், வளைகோடுகளை அளக்குங் கருவி.

Last Updated: .

Advertisement