இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
phase contrast microscopeநிலைமையுறழ்பொருவுநுணுக்குக்காட்டி
phase integral of gibbகிப்பினது நிலைமைத்தொகையீடு
phase invertorநிலைமைநேர்மாற்றி
phase lag, phase retardationநிலைமைப்பின்னிடைவு
phase meterநிலைமைமானி
phase pathநிலைமை வழி
phase probabilityநிலைமைநிகழ்ச்சித்தகவு
phase relationsநிலைமைத்தொடர்புகள்
phase shiftநிலைமைப்பெயர்வு
phase shift at scatteringசிதறறருநிலைமைப்பெயர்வு
phase shifterநிலைமைபெயரி
phase spaceநிலைமை வெளி
phase stability of orbitsஒழுக்குக்களினுடையநிலைமையுறுதி
phase velocityநிலைமை வேகம்
phillips tubeபிலிப்பின் குழாய்
philosophers stoneஇரசவாதக்கல்
phase diagramநிலைமைப்படம்
phase ruleநிலைமைவிதி
phase differenceநிலைமைவேற்றுமை
phenomenonஇயற்காட்சி, இயல்நிகழ்ச்சி, காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி, புலன்குறித்த செய்தி, மனங்குறித்துக் கண்ட செய்தி, ஆராய்ச்சிக்குரிய செய்தி, குறிப்பிடத்தக்க ஒன்று, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க ஆள்.

Last Updated: .

Advertisement