இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
reflecting power of metalஉலோகத்தின்றெறிப்புவலு
reflecting surfaceதெறிமேற்பரப்பு
reflecting telescopeதெறிதொலைகாட்டி
reflection coefficientதெறிப்புக்குணகம்
reflection echelonதெறிப்பெச்சலன்
reflection from meteor trailsவான்கற்சுவட்டிற்றெறிப்பு
reflection gratingதெறிப்பளியடைப்பு
reflection of lightஒளித்தெறிப்பு
reflection of soundஒலித்தெறிப்பு
reflectivityதெறிப்புத்திறன்
reflex cameraதெறிபடப்பெட்டி
refracted imageமுறிந்தவிம்பம்
refracted wavesமுறிந்தவலைகள்
refracting edge of prismஅரியத்தின்முறிவோரம்
refracting surfaceமுறிமேற்பரப்பு
refracting telescopeமுறிதொலைகாட்டி
refraction of lightஒளிமுறிவு
refraction of lines of forceவிசைக்கோட்டுமுறிவு
reflex angleபின்வளைகோணம்
reflectorகதிரெறிபரப்பு, கதிர்களை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு, உருநிழல் எறிதளம், தெறிமுப்ப்பு வில்லை, வேண்டிய திசையில் ஒளிவாங்கி மீளச் செய்வதற்குரிய உட்குழிவுடைய வில்லை, படிவுருக்காட்டும் அமைவு, உருக்காட்டமைவு தொலைநோக்கி, படிவமைவுச் சாதனம், பழக்க வழக்க மனக்கோட்டங்கள் உருப்படிவித்துக் காட்டும் அமைவு, படிவமைவாளர், உருப்படிவித்துக் காட்டுபவர்.

Last Updated: .

Advertisement