இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
ratio armsவிகிதச்சிறைகள்
ratio of specific heat of a gasஒருவாயுவின்றன்வெப்பவிகிதம்
rational spectrumவிகிதமுறுநிறமாலை
rational system of unitsவிகிதமுறுவலகுத்தொகுதி
rationalised unitவிகிதமுற்றவலகு
ray opticsகதிரொளியியல்
ray velocityகதிர்வேகம்
rayleigh criterionஇரேலியுரைகல்
rayleigh discஇரேலித்தட்டு
rayleigh potentiometerஇரேலியழுத்தமானி
rayleigh refractometerஇரேலிமுறிவுமானி
rayleigh scatteringஇரேலிச்சிதறல்
rayleigh wavesஇரேலியலைகள்
rayleigh-jeans formulaஇரேலிசீஞ்சர்ச்சூத்திரம்
rayleigh-jeans radiation lawஇரேலிசீஞ்சர்க்கதிர்வீசல்விதி
rayleighs phonic wheel methodஇரேலியினொலிச்சில்லுமுறை
rayleighs reciprocal relationsஇரேலியின்றலைகீழ்த்தொடர்புகள்
rays boxகதிர்ப்பெட்டி
ratioவிகிதம்
ratioவிகிதம்
raysகதிர்
ratioதகவு, வீதத்தொடர்பு, ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு.

Last Updated: .

Advertisement