இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
scalar interactionஎண்ணளவிடைத்தாக்கம்
scalar magnitudeஎண்ணளவுப்பருமன்
scalar mesonஎண்மீசன்
scanningதுருவுதல், வரியோட்டம்
scalar potentialஎண்ணளவழுத்தம்
scalar productஎண்ணளவுப்பெருக்கம்
scalar product of vectorsகாவிகளின் எண்பெருக்கம்
scalar quantitiesஎண்ணளவுக்கணியங்கள்
scale heightஅளவுத்திட்டவுயரம்
scale model experimentஅளவுத்திட்டமாதிரிப்பரிசோதனை
scale of equal temperatureசமபதனளவுத்திட்டம்
scale of hundredநூற்றுக்கொன்றாகிய திட்டம்
scale of temperatureவெப்பநிலையளவுத்திட்டம்
scale of twoஇரண்டடுக்கொன்றாகியதிட்டம்
scalerபகுதியாக்கி
scaling circuitபகுதியாக்குஞ்சுற்று
scanning microscopeவரிசையாகப்பார்க்குநுணுக்குக்காட்டி
scatter of pointsபுள்ளிகளின் சிதறல்
scattered waveசிதறியவலை
scatterசிதறல்
scatterசிதறல், தூவுதல், (வினை.) சிதறு, தூவு, தௌி, கலைவுறு, சிதறலாக வீசு, அங்குமிங்கும் வீசு, இடையிடைதூவு, இடையிடை தௌி, பரவலாக எறி, சிதறலாகத் தௌி, மேகத்தைக் கலைவி, படையைச் சிதற அடி, துரத்தியடி, கலைந்தோடு, தனித்தனியாக்கு, துண்டுதுண்டாகப்பிரி, நாற்புறமும் பரப்பு, நாலாபுறமும் பரவு, நம்பிக்கை குலைவி, குலைவுறு, ஒளிசிதறிப் பரப்பு, ஒளிசிதறிப்பரபு, வெடித்துத் தெறிக்தோடு.

Last Updated: .

Advertisement