இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
techniqueமுறைத்திறன்,உத்தி
technologyதொழில்நுட்பவியல் / தொழில் நுட்பம்
techniqueநுட்பம் தொழில்நுட்பம்
target areaஇலக்குப்பரப்பு
target elementsஇலக்குமூலங்கள்
target materialஇலக்குத்திரவியம்
target nucleusஇலக்குக்கரு
tates lawதேற்றின் விதி
taylor-pekeris theoryதெயிலபெக்கரீசர்கொள்கை
taylors expansionதெயிலரின் விரிவு
taylors seriesதெயிலரின்றொடர்
technical detailsபொறிமுறைவிவரணங்கள்
technical termsகலைச்சொற்கள்
telegraph equationதந்திச்சமன்பாடு
telegraph needleதொலைபதிகருவியூசி
telegraph receiverதந்திவாங்கி
telegraph transmitterதந்தி செலுத்தி
telegraph, stringதந்தி
telegraphic communicationதந்திமுறைச் செய்தியனுப்புகை
telegraphic soundersதொலைபதிவொலிகருவி
tarnishகறை, வடு, குறை, மேல்மாசு, கனிப்பொருள் மீது படரும் மாசுப்படலம், (வினை) ஒளிமழுங்குவி, ஒளிர்வு குறையச்செய், கறைப்படுத்து, வண்ணங்கெடு, ஒண்மையிழ, கறைப்படு, நிறம் மங்கு.
techniqueஉத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம்.
technologyதொழில்நுட்ப ஆய்வு நூல், தொழில்நுணுக்கத் துறை

Last Updated: .

Advertisement