இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
wrenchகுறடு
world pointபூமிப்புள்ளி
world tensorபுவியிழுவம்
world vectorsபூமிக்காவிகள்
worm gearசுருள்வடிவப்பற்றுணைப்பொறி
worm wheelசுருள்வடிவப்பற்சில்லு
wratten filtersஇராத்தன்வடிகள்
wrench pipeதிருகிக்குழாய்
writing speedஎழுதுங்கதி
wulfs electrometerஉவில்வின்மின்மானி
wrenchவன்பறிப்பு, சுளுக்கு, பிரிவு வேதனை, திருக்கு குறுடு, (வினை.) பற்றித் திருகிப் பறி, வலிந்து பற்றித்திருக, முறுக்கி இழு, பிடித்து இழு, சுற்றித் திருகிப் பிடுங்கு, சுளுக்கச் செய்,சொற்பொருளைப் புரட்டு, வலிந்து துன்பப்படுத்து.

Last Updated: .

Advertisement