Sponsored Links

Toy

WordDefinition
toyகுழந்தை விளையாட்டுப்பொருள், பொம்மை, சிற்றழழூப் பொருள், சிறு விளையாட்டுக் கருவி, வேடிக்கைப்பொருள், அற்பமுயற்சி, செயன்முறைக்கொவ்வாத் தொழில், ஓய்வு நேர விருப்பார்வத்தொழில், ஓய்வு நேர விருப்பார்வத்தொழில், (வினை) சிறுபிள்ளைத்தனமாக நட, விளையாடு, களிமகிழ்வுகொள்.
toமுன்னாக, ஒரு திசையில், நேராக, நேர்நிலைக்கு, சரியாக, விரும்பிய நிலையில், விரும்பிய அளவாக, விரும்பிய படி, பொருந்த, மேற்படும்படி, பூட்டிணையும், அடைக்கும் படி, முற்றுப்பெறும்படி, அமையும்படி, ஓயும்படி, அது செய்ய, வினைப் பகுதியோடிணைந்த வக்ஷ்க்கில் செய்வதற்கு.
toadதேரை, மண்டூகம், சொறி தவளை, வெறுப்புக்குரியவர், கயவர், இழிஞர், வெறுப்பிற்குரியது, கீழின உயிரி,. இரசவாதத்துறையில் கரிய மை வகை.
Abbreviations
TOTreat Official
TOAThermooptical Analysis
TOYThinking Of You
TOADTemporary