இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
k-captureகே-ச்சிறைப்படுத்துகை
k-conversionகே-மாற்றம்
k-levelகே-ப்படி
k-linesகே-க்கோடுகள்
k-seriesகேத்-தொடர்பு
k-shellகே-ஓடு
k-termsகே-யுறுப்புக்கள்
kappa mesonகப்பாமீசன்
katers pendulumகேற்றரினூசல்
kauffmanns methodகோவுமானின்முறை
kaye and labys table of constantsகேயிலாபியர்மாறிலியட்டவணை
kaye and labys tablesகேலாபியரினட்டவணைகள்
kelvin bridgeகெல்வின்பாலம்
kelvin current balanceகெல்வினோட்டத்தராசு
kelvin effectகெல்வின்விளைவு
kelvins absolute attracted disc electrometerகெல்வினின்றனிக்கவர்ச்சித்தட்டுமின்மானி
kelvins ampere balanceகெல்வினினம்பியர்த்தராசு
kelvins double bridgeகெல்வினிரட்டைப்பாலம்
kaleidoscopeபல்வண்ணக்காட்சிக் கருவி, அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.
keeperவைத்திருப்பவர், பேணுபவர், காப்பவர், காவலர், நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர், விலங்குக் காவலர், வேட்டைக் காடு காவலர், அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார், ஆட்ட இலக்குக் காப்பாளர், ஆட்ட எல்லை காப்பாளர், பூட்டின் திறவுவாய், திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு

Last Updated: .

Advertisement