இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
keyசாவி, பிணைப்பி
kilnசூளை, காளவாய்
keyசாவி விசை totape unit
keplers lawsகெப்பிளரின் விதிகள்
kelvins replenisherகெல்வினது நிரப்பி
kelvins scale of temperatureகெல்வின்வெப்பநிலையளவுத்திட்டம்
kelvins water dropperகெல்வினதுநீர்சொட்டி
kelvins watt balanceகெல்வினுவாற்றுத்தராசு
kennelly-heaviside layerகென்னெலியெவிசைட்டரடுக்கு
kepler motionகெப்பிளரியக்கம்
kepler orbitகெப்பிளரொழுக்கு
kerosene oilமண்ணெண்ணெய்
kerr-cellகேர்கலம்
kerr-effectகேர்விளைவு
kerr-rotationகேர்சுழற்சி
kew-magnetometerகியூ-காந்தமானி
key boardசாவித்தட்டு
key noteஅடிப்படைச்சுரம்
kilo-ohmகிலோவோம்
kilo-volt-ampகிலோவோற்றம்பியர்
keyசாவி
kilnசூளை
keyதிறவுகோல், மனநிறைவு, வாயில் துணை, புதுமுக வழித் துணை, வழிகாட்டுங் குறிப்பு, விடைக் குறிப்பு, புதிர் விளக்கக் குறிப்பு, விளக்க வரைப்படம், மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு, விடைக் குறிப்பேடு, தளமையம், உயர்மைய இடம், வாயில் தளம், இமைமுகத்தளம், தலைக்கல், கட்டிட வளைவு முகட்டுக்கல், ஆப்பு, இருசாணி, கருவிகளின் விசைக் கட்டை, தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை, மணிப்பொறியின் முறுக்குக் கட்டை, கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை, மின் ஓட்டத் திருப்பாணி, அல்லிக்கொத்துவிதை வகை, பூவேலைப் படிவம், சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு, இசையில் கிளைச்சுரத் தொகுதி, கருத்துத் தொனி, போக்கின் முனிமுகம், அடிப்படையான உயர்க்கருத்து, வெற்றியின் உயரிநிலை, ஆட்சிநிலையின் உயிர்நாடி, இயக்கும் உயிர் மூலம், (வினை) திறவுகோலாற் பூட்டு, திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு, இசைக்கருவியை முடுக்கு, விடை விளக்கம் அளி, முறுக்கிவிடு, தூண்டு, எழுச்சியூட்டு, விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை.
kilnசுண்ணாம்புக் காளவாய், செங்கற் சூளை, சூட்ட சூடு, சூட்டடுப்பிற் காயும்படி செய்.
kilocycleவானொலியில் நொடி ஒன்றுக்கு ஆயிர விசை விரையதிர்விலகு.

Last Updated: .

Advertisement