இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
bomb calorimeterகுண்டுக்கலோரிமானி
boilerகொதிகலன்
bolman trussபோல்மன்முட்டு
boiling pointகொதிநிலை
bob of pendulumஊசற்குண்டு
body-centred crystalபொருண்மையப்பளிங்கு
body-centrode or body-locusபொருண்மையவொழுக்கு
bohr magnetonபோர்மகினற்றன்
bohr theoryபோர்க்கொள்கை
bohrs correspondence principleபோரினொப்புத்தத்துவம்
bohrs principle of complementaryபோரினது நிரப்புதன்மைத் தத்துவம்
bohrs theory of spectrumபோரினது நிறமாலைக்கொள்கை
boltzmann constantபோற்சுமான் மாறிலி
boltzmann statisticsபோற்சுமான் புள்ளிவிபரம்
boltzmanns distribution of velocitiesபோற்சுமானின் வேகப்பரம்பல்
bond anglesபிணைப்புக்கோணங்கள்
boilerகொதிகலம்
bondபிணைப்பு
bolometerவெப்பக்கதிர்மானி
bondபிணைப்பு
bondகடனீடு
bobbinதையல் பொறியின் நுல் வட்டு, கம்பி இழையுருளை, தாழ் ஏற்றி, தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.
boilerவேம்பா, வாலை, இயந்திரக் கொதிகலம், வெள்ளாவி விடும் சால், சினம் கொள்பவர், வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
bolometerவட்டலையியக்கமானி.
bombardmentவெடிகுண்டுத் தாக்குதல், அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு,பழிவீச்சு, வாத எதிர்ப்பு.
bondபிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு, சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை, (பெ.) அடிமையாயுள்ள, தன்னுமையற்ற, (வினை) இணை, ஒன்றுசேர், பிணை, சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு, வில்லங்கப்படுத்தி வை.

Last Updated: .

Advertisement