இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
blockதொகுதி
blackburns pendulumபிளாக்குப்பேணினூசல்
block and tackleகப்பிதாங்கியும் கயிறும்
blastஊது, ஊதை, ஊத்தம்
bleederஒழுக்கி
blockகட்டம்/தொகுதி
black tracksகருஞ்சுவடுகள்
blacks ice calorimeterபிளாக்கின் பனிக்கட்டிக்கலோரிமானி
blast waveஊதைக்காற்றலை
blasting fuseவெடித்திரி
blattner phoneபிளாத்தினர்பன்னி
blind landing systemகுருட்டிறங்கன்முறை
blind spotகுருட்டிடம்
blocking oscillatorஅடைக்குமலையம்
blue of skyவானீலம்
blue printsநீலப்பதிவுகள்
blue skyநீலவான்
blurred imageதெளிவற்றபிம்பம்
board of trade unitsவணிகச்சங்கவலகுகள்
blastகொள்ளை நோய். குலை நோய்
blastவன்காற்று, கொடுங்காற்று, வலிமைமிக்க காற்றின் வீச்சு, எக்காளமுழக்கம், ஊதுலை அனற்காற்று, வார்ப்புலையின் வெடிப்பொருள், வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை, (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை, சுட்டுக் கருக்கு, சாம்பராக்கு, வாட்டு, வதக்கு, பாழாக்கு, தெறுமொழிக்காளாக்கு, அழிவுக் காளாக்கு, கேடுசெய்.
bleachingவண்ணம் போக்குகிற.
bleederகுருதிசிந்துபவர், கொடியவர், பண்பறிப்பவர், பொருள் உறிஞ்சுபவர், வாழ்வு சுரண்டுபவர், குருதிச்சோகையுடையவர்.
blockபாளம், கட்டி, பிழம்பு, கட்டை, மரத்தடி, செப்பனிடாத்தடி, கட்டித்துண்டு, செங்கற்பாளம், கற்பிழம்பு, அச்சுப்பாளம், பட அச்சுக்கட்டை, செதுக்குவேலைக்குரிய கட்டை, தனி மொத்தம், மொய்திரள், நகர வட்டாரக்கூறு, நப்ர்ப்புற வட்டகைக்கூறு, நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை, வளாகம், குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, தடை, தடங்கல், மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம், உயிரற்ற பொருள், மட்டி, முட்டாள், (வினை) தடு, தடங்கல்இடு, முட்டுக்கட்டைகியடு, தடுத்து நிறுத்து, முடக்கு, பயன் கட்டுப்படுத்து, செயல் கட்டுப்படுத்து, செயலறவை, இடம்வளை, அடைப்பிடு, முற்றுகையிடு, கட்டுப்படுத்து, உருவளி, சமசதுக்கக் கட்டையாக்கு, புடைப்புப் பொறிப்பிடு, உருவரை குறி, சட்டசபையில் எதிர்ப்பறிவி.
blurredகறைப்பட்ட, மறைந்த, மங்கலான, தெறிவற்ற.

Last Updated: .

Advertisement