இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
bandஅலைவரிசை/தடம்/கற்றை
ballistic galvanometerஎறியியற்கல்வனோமானி
balancing columnசமநிலைநிரல்
ball cockகுண்டுக்குதிரை
ball raceகுண்டுத்தவாளிப்பு
ballistic balanceஎறியியற்றராசு
ballistic throwஎறியியலெறிகை
ballisticsஎறியியல்
balmer formulaபாமர் சூத்திரம்
band pass filterபட்டைவிடு வடிப்பி
balmer seriesபாமர்தொடர்
band brakeவார்த்தடுப்பு
band eliminatorபட்டைநீக்கி
band eliminator filterபட்டைநீக்கிவடி
band groupsபட்டைக்கூட்டங்கள்
band headபட்டைக்குடுமி
band pass filterபட்டை புகுவடி
bandபட்டை
bandபட்டை
bandபட்டை, பட்டி
ball bearingகோளத்தாங்கி
ballisticஉந்து விசைப்படையைச் சார்ந்த.
ballistic pendulumஉந்து படைவிசை மானி, உந்து படை வேகத்தை அளக்கவல்ல தொங்கற்பாளமுடைய பொறி.
balloonஆவிக்கூண்டு,புகைக்கூண்டு, விளையாட்டு ஊதற்பை, உப்பற்பையுறை, விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை, தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு, மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம், (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை,(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல், புகைக்கூண்டுபோல் பருமனாக, ஊது, உப்பலாகு.
bandகட்டு தளை இழைக்கச்சை தளைக்கயிறு கட்டுக்கம்பி இணைப்புத்தகடு புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார் அரைக்கச்சை சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை வார் சக்கர இணைப்புப்பட்டை வண்ணக்கரை பட்டைக்கோடு அடையாளச்சின்னம் குழு ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம் இசைமேளம் இசைக்கருவிக்கூட்டு இசைக்கருவியாளர் குழாம் (வினை) கட்டு இணை வரிந்து கட்டு ஒருங்கு கூட்டு குழுவாக அமை பட்டைப் கோடுகளிடு

Last Updated: .

Advertisement