இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
beckmann thermometerபெக்குமான் வெப்பமானி
becquerel effectபெக்கரல் விளைவு
bending of beamவளையின்வளையல்
becquerels phosphoroscopeபெக்கரலினின்றவொளிவீசற்காட்டி
beilby layerபயில்பியடுக்கு
bell, grain, granuleமணி
belt, bandவார்
bending moment of stress coupleவளையற்றிருப்புதிறன்
bending of lightஒளியின்வளையல்
bending of uniform beamசீரானசட்டத்தின்வளைவு
bergmann seriesபேக்குமன்றொடா
bernouillis equationபேணூயியின் சமன்பாடு
bernouillis theorem or principleபேணூயியின்றேற்றம், அல்லது தத்துவம்
bell jarமணிச்சாடி
bendingவளைதல்
benchதிண்ணைப்பாறை
beatsஅடிப்புகள்
bendingவளைத்தல்
becquerel raysகதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள்.
belஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
bellowஎருத்தின் உக்காரம், வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி, உறுமல், அலறல், முழக்கம், (வினை) உக்காரமிடு, உரக்கக்கூவு, நோவெடுத்து அலறு, சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு, இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
benchமரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை, விசிப்பலகை, படகில் உட்காருமிடம், நடுவர் இருக்கை, நடுவர்நிலை, நீதிமன்றம், அதிகாரியின் இருக்கை, நடுவர் ஆயம், குற்ற நடுவர் ஆயம், பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள, தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை, மதிலின் பிதுக்கம், நிலப்படிக்கட்டு, (வினை) இருக்கையில் அமர்த்து, விசிப்பலகைகள் அமைத்துக்கொடு, நாய்களைக் காட்சிககு வை.
bendingவளைக்கும் செயல், (பெ) வளைக்கிற.

Last Updated: .

Advertisement