இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
beta radiationபீற்றாக்கதிர் வீசல்
betatronபீற்றாத்திறன்
biasசாய்வு/சார்வு/சார்பு
berthelots apparatusபேதலோவினாய்கருவி
bessel equationபெசற்சமன்பாடு
bessels formulaபெசலின் சூத்திரம்
bessels inequalitiesபெசலின் சமனிலிகள்
beta decayபீற்றாத்தேய்வு
beta functionsபீற்றாச்சார்புகள்
beta rayபீற்றாக்கதிர்
beta ray spectrographபீற்றாக்கதிர்நிறமாலை பதிகருவி
beta transformationபீற்றாவுருமாற்றம்
beveledge edgeசாயுமோரம்
beveledge gearசாயுமோரப்பற்சக்கரம்
bi vectorஅரைக்காவி
bi-convexஇருகுழிவுள்ள
bi-orthogonalஇருமைச்செங்குத்தான
biased circuitசாருகைச்சுற்று
beta particleபீட்டாத்துகள்
betatronவிசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி.
bezelஉளிவாய், பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம், மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய், தவாளிப்பு.
biasமுடப்பந்தின் சாய்வுரு, முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு, மதஒருசார்பு, சாய்வு, கோட்டம், (பெ.) சாய்வான கோட்டமான, (வினை) ஒருபுறமாக சாய்வி, ஒரு பக்கமாகத் திருப்பு, (வினையடை) சாய்வில், கோட்டமாய்.

Last Updated: .

Advertisement