இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
diffusion coefficientவிரவுதல் குணகம்
diffusion equationபரவற்சமன்பாடு
diffusion equilibriumபரவற்சமநிலை
diffusion levelபரவற்படி
diffusion of cloud tracksமுகிற்சுவட்டுப்பரவல்
diffusion of gasவாயுவின் பரவல்
diffusion of liquidதிரவத்தின் பரவல்
diffusion of metalஉலோகத்தின்பரவல்
diffusion of solidதிண்மத்தின் பரவல்
diffusion of solutionகரைசலின்பரவல்
diffusion pumpபரவற்பம்பி
diffusivityபரவற்றிறன்
dilation, expansion, divergenceவிரிவு
dimensional analysisபரிமாணப்பகுப்பு
dimensional methodsபரிபாணமுறைகள்
dimensions of forceவிசையின் பரிமாணங்கள்
diode rectifierஇருவாய்ச்சீராக்கி
dimensional homogeneityபரிமாணத்திலோரினமாதல்
dilute solutionஐதானகரைசல்
diluteநீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி, நீர்பெருக்க, கலவையின் திட்பம் தளர்த்து, கலப்படம் செய், நிறவகையில் சாயல் மங்கவை, வண்ண முனைப்புக்குறை, தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு.

Last Updated: .

Advertisement