இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
diffraction fringeகோணல் ஓரம்
diffraction patternகோணற்காட்டுரு
differential wheelவேற்றுமைச்சில்லு
differential wheel and axleவேற்றுமைச்சில்லுமச்சாணியும்
diffraction gratingகோணலளியடைப்பு
differential operatorவகையீட்டுச்செய்கருவி
differential pumpingவேற்றுமைமுறைப்பம்புதல்
differential range curveவகையீட்டுவீச்சுவளைகோடு
differential screwவேற்றுமைத்திருகாணி
differential, infinitesimalநுண்ணெண்
differentiating circuitவகையீட்டுச்சுற்று
differentiation of pulsesதுடிப்பின்வகையீடு
differentiation of vectorsகாவிகளின்வகையீடு
diffracted imageகோணல்விம்பம்
diffraction bandsகோணற்பட்டைகள்
diffuse emissionபரவற்காலல்
diffuse radiationபரவற்கதிர்வீசல்
diffuse reflectionபரவற்றெறிப்பு
diffuse scatteringபரவற்சிதறல்
diffuse seriesபரவற்றொடர்

Last Updated: .

Advertisement