இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
differential gearவகையீட்டுக்கியர்
dielectric lossமின்காப்பிழப்பு
dielectric mediumமின்கோடுபுகுவூடகம்
dielectric sphereமின்கோடுபுகுகோளம்
dielectric strengthமின்கோடுபுகுவூடகத்திறன்
dielectric susceptibilityமின்கோடுபுகுவூடகப்பேற்றுத்திறன்
diesel engineதீசலெஞ்சின்
dietericis equation of stateதீத்தரிசியினது நிலைச்சமன்பாடு
difference of pitchசுருதிவேறுபாடு
difference of potentialஅழுத்தவேற்றுமை
differential absorptionவேற்றுமையுறிஞ்சல்
differential air thermometerவேற்றுமைவளிவெப்பமானி
differential analyserவேற்றுமைப்பாகுபாடாக்கி
differential cross sectionவேற்றுமைக்குறுக்குவெட்டுமுகம்
differential equation of wave motionஅலையியக்கத்தின்வகையீட்டுச்சமன்பாடு
differential ionisation chamberவேற்றுமையயனாக்கவறை
differentialபிாத்தறிதல், வேறுபாடு
differential calculusவகையீட்டுநுண்கணிதம்
dielectric lossமின்கோடுபுகுவூடகநட்டம்
dietericis equationதயாத்தரசியின் சமன்பாடு
differential coefficientவகைக்கெழுக் குணகம்
differentialவேறபாட்டுநுட்பம், விலை வேறுபாடு, தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு, ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு, சுழற்சிப் பல் வேறுபாடு, (பெயரடை) வேறுபாட்டுக்குரிய, வேறுபாடு உண்டு பண்ணுகிற, வகைதிரிபுப் பண்புக்குரிய, வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற, வேறுபடுத்துகிற, (கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய.

Last Updated: .

Advertisement