இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
degrees of freedomசுயாதீனவளவு, கட்டின்மையளவு
degree of supersaturationமிகைநிரம்பலளவு
deionisation timeஅயனழித்தநேரம்
del operatorதெற்செய்கருவி
delayed coincidenceதாமதித்தவுடனிகழ்ச்சி
delayed condensationதாமதித்தவொடுக்கம்
delta functionதெலுத்தாச்சார்பு
delta raysதெலுத்தாக்கதிர்கள்
demagnetisationகாந்தமழித்தல்
demagnetising fieldகாந்தநீக்குமண்டலம்
dempsters mass spectrographதெம்புதரின்றிணிவுநிறமாலைபதிகருவி
dense flint glass prismஅடர்ந்ததீக்கற்கண்ணாடியரியம்
dense mediumஅடரூடகம்
density fluctuationஅடர்த்தியேற்றவிறக்கம்
density functionஅடர்த்திச்சார்பு
depolariseமுனைவழித்தல்
delay lineதாமதக்கம்பி
demodulationகமகமழித்தல்
depolarisationமுனைவழிவு
depolariserமுனைவு நீக்கி

Last Updated: .

Advertisement