இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
depressionமனச்சோர்வு
depressionஅழுத்தக் குறைவு
derived quantitiesவழிக்கணியங்கள்
derived unitsவழியலகுகள்
depositபடிவம்
depressionகாற்றழுத்தக்குறைவு
detectionகண்டறிதல்
desiccatorஉலர்த்தும் பாண்டம்,ஈரமுலர்த்தி
depolarising agentமுனைவழிகருவி
depth of fieldமண்டலவாழம்
depth of focusகுவியவாழம்
depth soundingஆழங்காண்டல்
derivative of a functionசார்பின்பெறுதி
detergentமாசுநீக்கி
desmic tetrahedraகற்றைநான்முகத்திண்மம்
detecting instrumentsஉணர்கருவிகள்
detector valveஉணர்வாயில்
detergencyதுப்புரவு
determinacyதுணிதற்றகவு
determination of freezing pointஉறைநிலைத்துணிபு
depression(LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு
descriptionவிவரிப்பி
desiccatorஉலர்த்தி
determinationதீர்மானம்
depositவைப்புத்தொகை
depositஇட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு
depressionஅமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
descriptionவிரித்துரைத்தல், குறித்துரைத்தல், விரிவுரை, வருணனை, விளக்கவுரை, குறித்துரை, சாட்டுரை, வரைந்துகாட்டுதல், வரைவடிவளிப்பு, சொல்விளக்கம், பண்புரு, வகை, மாதிரி, இனம்.
desiccatorஉலர்த்துக் கருவி.
detergentதுப்புரவு செய்வது, துடைத்துத் துப்புரவு செய்வது, உராய்பொருள், (வேதி) துப்புரவு செய்யும் பொருள், மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள், கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள், (பெயரடை) தூய்மையாக்குகிற, மலமகற்றுகிற.
determinationஉறுதி செய்தல், தீர்மானித்தல், முடிவு செய்யப்படுதல், உறுதி, மன உறுதிப்பண்பு, முடிவை நோக்கிய நாட்டம், கருத்துத் திட்பம், தௌிவான ஒரு புறச் சாய்வு உறுதி, திண்ணிய சார்பு, தொகை அறுதிப்பாடு, கால அறுதிப்பாடு, அறுதி, வரையறை, வழக்கு அறுதி, வாத முடிபு, (சட்) உடைமை உரிமை முடிவுறல்.

Last Updated: .

Advertisement