இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
electrolytic oxidationமின்பகு ஒட்சியேற்றம்
electrolytic reductionமின்பகு இறக்கம்
electromagnetic radiationமின் காந்தக் கதிர்வீச்சு
electrolytic dissociationமின்பகுப்புக்கூட்டப்பிரிவு
electrolytic decompositionமின் பகுப்பு, மின்கூறுகள் பிரிதல்
electrolytic conductivityமின்பகுப்புக்கடத்துதிறன்
electrolytic double layerமின்பகுபொருளினிரட்டையடுக்கு
electrolytic separationமின்பகுப்புவேறாக்கல்
electrolytic solutionமின்பகுப்புக்கரைசல்
electrolytic solution pressureமின்பகுப்புக்கரைசலமுக்கம்
electromagnetic dampingமின்காந்தத்தாற்றணித்தல்
electromagnetic energyமின்காந்தச்சத்தி
electromagnetic equationsமின்காந்தச்சமன்பாடுகள்
electromagnetic fieldமின்காந்தமண்டலம்
electromagnetic forceமின்காந்தவிசை
electromagnetic inductionமின்காந்தத்தூண்டல்
electromagnetic instrumentsமின்காந்தக்கருவிகள்
electromagnetic pendulumமின்காந்தவூசல்
electromagnetic reactionமின்காந்தவெதிர்த்தாக்கம்
electromagnetic registerமின்காந்தப்பதிகருவி

Last Updated: .

Advertisement