இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
electrodeமின்முனை
electrochemical equivalentமின் வேதிச் சமானம்
electrolyteமின்பகுபொருள்
electrolytic conductionமின்பகுப்புக்கடத்தல்
electrically maintained tuning forkமின்னாலியங்குவிசைக்கவர்
electrification by frictionஉராய்வான்மின்னேற்றுதல்
electrification by inductionதூண்டலான்மின்னேற்றுதல்
electrocapillarityமின்மயிர்த்துளைத்தன்மை
electrocapillary effectsமின்மயிர்த்துளைவிளைவுகள்
electrocardiographமின்னிருதயத்துடிப்புப்பதிகருவி
electrochemical effectsமின்னிரசாயனவிளைவுகள்
electrodynamic microphoneமின்னியக்கவிசைநுணுக்குப்பன்னி
electrodynamic potentialமின்னியக்கவிசையழுத்தம்
electrodynamicsமின்னியக்கவிசையியல்
electrodynamics of moving bodiesஅசையும் பொருள்களின்மின்னியக்கவியல்
electrodynamometerமின்னியக்கவிசைமானி
electrolytic breakமின்பகுப்புடைவு
electrolytic condenserமின்பகுப்பியலொடுக்கி
electrolyteமின்பகுபொருள்
electrocardiographமின் இதயத்துடிப்பு வரைவி
electro-magnetமின்காந்தம், சுற்றிவரியப்பட்ட மின்னோட்டமுடைய கம்பிச்சுழலால் காந்தமாக்கப்பட்ட தேனிரும்புப் பிழம்பு.
electrolyseமின் செலுத்திக் கூறுபடுத்து.
electrolyteமின்பிரி, மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள், மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம்.

Last Updated: .

Advertisement